பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வேலைதிட்டத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்கு அரசாங்கம் பல்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *