உள்நாடு வணிகம்இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு utvnewstamil5 years ago01 mins (UTVNEWS | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 39 Post navigation Previous: மஹாஒய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலிNext: மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.