புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

(UTVNEWS | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் உள்ள 245 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *