கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்

(UTV|கொவிட்-19)- கிராண்ட்பாஸ் பகுதியின் நாகலாகம் வீதி கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *