இன்று மாலை வரை கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை

(UTV|கொவிட் -19)- இன்றைய தினம் மாலை 5 மணிவரை நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 68 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *