மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்

(UTV | கொவிட்–19) – மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.

மாலைதீவில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களில் மாலைதீவு, பங்களாதேஷைச் சேர்ந்த இருவரும், இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மாலைதீவில் இதுவரை 116 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *