கோயம்புத்தூரில் இருந்து நாடுதிரும்பிய 113 மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் உள்ள 113 மாணவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 1194 விமானத்தின் ஊடாக இன்று மதியம் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *