(UTV | கொழும்பு) –புதுடெல்லியில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 143 பேருடன் UL1196 என்ற விமானம் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்தது.