இந்தியாவிலிருந்து மேலும் 125 மாணவர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கொல்கத்தா நகரில் சிக்குண்டிருந்த 125 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நகரிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று இன்று காலை புறப்பட்டது.

யு.எல்.1118 ரக குறித்த விமானம் இன்று மாலை 5.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *