ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு)- நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *