உள்நாடு வணிகம்வட்டி விகிதம் மேலும் குறைப்பு utvnewstamil5 years ago01 mins (UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை மத்திய வங்கியில்இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 37 Post navigation Previous: தேசிய வைத்தியசாலை தாதி உட்பட இருவருக்கு தொற்றில்லைNext: சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.