தேர்தல்கள் ஆணைக்குழுவில் பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தலில் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 க்கு இடம்பெறுவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *