தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது மூன்று மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்,

இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் கையளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *