தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) –இலங்கை கடற்படையின் வன்னி கொரோணா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து 180 பேர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *