யாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தினசரி மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *