(UTV| கொழும்பு)- 2020 ஆண்டு இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், 2022ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது