சில கைவினை மற்றும் ஆடை பொருட்களது இறக்குமதி நிறுத்தம்

(UTV | கொழும்பு) – கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

நேற்று(15) மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *