(UTV|கொழும்பு) – MCC உடன்படிக்கையை மீளாய்வு செய்ய இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமெரிக்க தூதுரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
MCC உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதியை நீண்ட காலத்திற்கு ஒதுக்கிவைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.