பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(UTV|கொழும்பு)– இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று(19) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *