வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *