மேலும் 100 பேர் வீடுகளுக்கு

(UTV | கொழும்பு) – பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 100 பேர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *