(UTV|கொழும்பு) – ராகம பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது