கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிருமி தொற்று நீக்கம்

(UTV|கொழும்பு) -கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(14) கிருமி தொற்று நீக்கப் பணிகள் இடம்பெற்றன.

இலங்கை இராணுவத்தினரால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

     

       

       

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *