எதிர்ப்பு பேரணி – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பு துறைமுக ஊழியர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *