பத்தரமுல்லை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- பத்தரமுல்லை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவல் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *