தபால் மூல வாக்கு முடிவுகள்

(UTV|கொழும்பு) – காலி மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியாகியது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி : 27,682
சமகி ஜன பலவேகய : 5,144
தேசிய மக்கள் சக்தி : 3,135
ஐக்கிய தேசியக் கட்சி : 1,507.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *