இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|கொழும்பு) – இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் வீதியில் அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதர்மகைய சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *