(UTV|கொழும்பு) – கடந்த 25 ஆம் திகதி மொரிஷியஸ் தீவிற்கு அருகில் சுமார் 4000 டொன் எண்ணெய் உடன் சென்ற சரக்கு கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கியது.
தற்போது வரை 1,000 டன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.