ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் (சமகி ஜன பல வேகய) தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ரஞ்சித் மத்துமபண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாகர், இரான் விக்கிரமசிங்க, ஹரின் பெர்ணான்டோ, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரே தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியகே தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *