(UTV | கொழும்பு) – சுமார் 50 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.