இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த கணக்கறிக்கை எதிர்வரும் 04 மாதங்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த இடைக்கால கணக்கறிக்கை நாளை(27) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *