பாராளுமன்ற புதிய செயற்குழு நியமனம்

(UTV|கொழும்பு) – சபாநாயகர் தலைமையில் 26 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில்
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியபலாபிட்டிய
குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ராமநாதன்
தினேஷ் குணவர்தன
சஜித் பிரேமதாச
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
லக்ஷ்மன் கிரியெல்ல
சமல் ராஜபக்ஷ
நிமல் சிறிபாலா டி சில்வா
ஜீ.எல். பீரிஸ்
டக்ளஸ் தேவானந்தா
டலஸ் அழகபெரும
விமல் வீரவன்ச
மஹிந்த அமரவீர
வாசுதேவ நாணயக்கார
பிரசன்ன ரணதுங்க
மஹிந்த சமரசிங்க
கயந்த கருணாதிலக
ரவூப் ஹக்கீம்
அனுர குமார திஸநாயக்க
டிலான் பெரேரா
ரிஷாத் பதியுதீன்
ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டர
மனோ கணேசன்
எம்.ஏ. சுமந்திரன்
அலி சப்ரி ஆகியோர் 9 வது நாடாளுமன்றத்தின் செயற்குழுவில் பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *