அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு, அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *