ஜகத் சமந்தவுக்கு பிணை

(UTV | புத்தளம் ) – கைது செய்யப்பட்ட ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனைவிலுந்தான் சதுப்பு நிலத்தை சட்டவிரோதமான முறையில் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *