புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் சர்வதேச வெசாக் தின வைபவம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இந்த வெசாக்தின வைபவத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள புனித ஸ்தலங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *