(UTV | கொழும்பு) – சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.