(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்குளிய, மோதரை, புளூமெண்டல், வெள்ளம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්