6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

(UTV | கொழும்பு) –  ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, டெல்லி அணி பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது

இறுதியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூ 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்து

இதையடுத்து, 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

அடுத்து இறங்கிய அஜிங்கியா ரகானேவும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *