(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொலன்னாவை பிரதான தபால் நிலையம் மற்றும் 6 தபால் நிலையங்கள் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தபால் நிலைய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්