கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) –  கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 42 பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரம் 6 தொடக்கம் 13 ஆம் வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் U.கமகே குறிப்பிட்டார்.

எனினும், கண்டி கலைமகள் வித்தியாலயம் , திருத்துவக்கல்லூரி மற்றும் தக்ஷிலா கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், மீள ஆரம்பிக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *