(UTV | கொழும்பு) – மருதானை,தெமட்டகொட ரயில் சேவை தாமதம்
ரயில் நிலைய நிற சமிக்ஞை பிழை காரணமாக மருதானை மற்றும் தெமட்டகொட நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.
இரண்டு ரயில் நிலையங்களிலும் இதுவரை பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிற சமிக்ஞை பிழையை சரிசெய்ய ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக திணைக்களம்தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්