(UTV | கொழும்பு) – இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு
பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, விசா நியமனங்களுக்கு வழங்கப்படும் நேரங்கள் மாற்றப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தூதரக மற்றும் விசா விவகாரங்கள் தொடர்பாக உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්