சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்

(UTV | கொழும்பு) –  சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்

ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே சூரியன் இருப்பதால், இன்று (7) மதியம் 12:13 க்கு கொரளவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, அமுதேனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹெரா மற்றும் வரடெனியா ஆகிய பகுதிகளில் சூரியன்உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *