(UTV | கொழும்பு) – கௌரவமிக்க மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களால் நேற்று (18) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர். ஏ. அரவிந்த் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්