(UTV | கொழும்பு) – தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என ‘விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் அதன் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற துறைசார் நிபுணர்கள் மாநாட்டில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්