(UTV | கொழும்பு) –
இணையவழி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும் என்பதால் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
ஏதேனும் தெளிவுபடுத்தல் தேவைப்பட்டால் தயவு செய்து, cbslgen@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், சில மோசடியாளர்கள் தமது விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து மத்திய வங்கி மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්