(UTV | கொழும்பு) –
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வடமாகாணத்தை பிரதித்துவப்படுத்தும் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கொண்ட குழுவினர்கள் இன்று வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவ் சந்திப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநரின் வாசஸ்த்துதலத்தில் இடம்பெற்றது. இதில் வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம், அதிபர்கள், ஆசிரியர்கள் சம்பள அதிகரிப்பு, புதிய அதிபர்களின் நியமனங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්