(UTV | கொழும்பு) –
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්