(UTV | கொழும்பு) –
வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும் கொழும்பிலிருந்து 7மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும் இன்றிரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எஸ்.பேரின்பராசா தெரிவித்தார். புணாணையில் புகையிரத கடவைகளை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால் இப்புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්