(UTV | கொழும்பு) –
பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්